நடை மேம்பாலம் அமைக்க வேண்டும்

நடைமேம்பாலம் உள்பட தேவையான அடிப்படை வசதிகளை ெசய்து தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-30 13:23 GMT


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ெரயில் நிலையத்தில் பயணிகள் தண்டவாளத்தை கடந்து மறுபிளாட்பாரத்துக்கு செல்லும் நிலை உள்ளது. அது மட்டுமின்றி முதியோர், மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு தேவையான எந்த வசதியும் இல்லாததால் தூக்கிச் செல்லும் நிலை உள்ளது‌. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பயணிகளுக்கு நடைமேம்பாலம் உள்பட தேவையான அடிப்படை வசதிகளை ெசய்து தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்