ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள 1,600 வருடங்கள் பழமையான குடைவரை கோவிலில் தீ விபத்து

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள 1,600 வருடங்கள் பழமையான குடைவரை கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-02-16 18:17 GMT

விருதுநகர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள 1,600 வருடங்கள் பழமையான குடைவரை கோவிலில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறை மற்றும் கிராம மக்களின் முயற்சியால் தீ கட்டுப்படுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்