வெறிச்சோடிய மீன் மார்க்கெட்

கந்த சஷ்டி என்பதால் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்கு கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2022-10-30 11:59 GMT

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வேலூர் புதிய மீன் மார்க்கெட்டிற்கு மீன், இறைச்சி வாங்குவதற்கு அசைவ பிரியர்களின் கூட்டம் அதிகமாக வருவது வழக்கம். ஆனால் இந்த ஞாயிற்றுக்கிழமை கந்த சஷ்டி என்பதால் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்கு கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்