ராமேசுவரத்தில் வெறிச்சோடிய ரத வீதி

ராமேசுவரத்தில் வெறிச்சோடிய ரத வீதி காணப்பட்டது.;

Update: 2023-05-28 18:45 GMT

ராமேசுவரம் கோவிலில் நடந்து வரும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவில் 2-வது நாளான நேற்று விபிஷ்ணர் பட்டாபிஷேக நிகழ்ச்சிக்காக ராமபிரான் தனுஷ்கோடி கோதண்ட ராமர் கோவிலுக்கு எழுந்தருளினார். இதையொட்டி நேற்று கோவில் நடையானது பகல் முழுவதும் சாத்தப்பட்டிருந்தது. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோவிலின் சன்னதி தெரு மற்றும் கிழக்கு ரதவீதி சாலை நேற்று பக்தர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி இருந்த காட்சி.

Tags:    

மேலும் செய்திகள்