ஆபத்தான பள்ளம்

ஆபத்தை விளைவிக்கும் வகையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-08-19 19:01 GMT

விருதுநகர் டி.டி.கே. சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயின் மேற்பகுதி தளத்தில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அந்த பகுதியில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆதலால் விபரீதம் எதுவும் நேருவதற்கு முன்பாக இதனை விரைவாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்