சண்டே மார்க்கெட்டில் மக்கள் கூட்டம்
சண்டே மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.;
வேலூர் கிருபானந்த வாரியார் சாலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சண்டே மார்க்கெட் எனப்படும் பழைய, புதிய பொருட்கள் விற்கும் தற்காலிக கடைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று காலை நடைபெற்ற சண்டே மார்க்கெட்டில் பொருட்கள் வாங்குவதற்காக குவிந்திருந்த பொதுமக்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.