2 கன்றுகளை ஈன்ற பசு
ஆவுடையார்கோவிலில் பசுமாடு 2 கன்றுகளை ஈன்றது. இதனை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.;
ஆவுடையார்கோவில் தாலுகாவுக்குட்பட்ட கதிராமங்கலம் கிராமத்தில் சொக்கலிங்கம் என்பவரது பசுமாடு 2 கன்றுகளை ஈன்றது. இதனை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.