2 கன்றுகளை ஈன்ற பசு

2 கன்றுகளை ஒரு பசு ஈன்றது.;

Update: 2023-08-06 20:24 GMT

திருவெறும்பூர்:

திருவெறும்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழமுல்லக்குடி ஊராட்சி ஒட்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பசு மாடுகளை வளர்த்து, பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அவரது பண்ணையில் சினையாக இருந்த ஒரு பசுமாடு நேற்று 2 கன்றுக்குட்டிகளை ஈன்றது. இதையறிந்த அப்பகுதி மக்கள், மாடு மற்றும் கன்றுக்குட்டிகளை ஆர்வத்துடன் சென்று பார்த்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்