தீப்பிடித்து எரிந்த சரக்கு வாகனம்

தீப்பிடித்து எரிந்த சரக்கு வாகனம்

Update: 2023-08-15 18:47 GMT

பாம்பன் பிரான்சிஸ் நகர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனம் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்தாலும் அது முழுவதுமாக எரிந்து நாசமானது.

Tags:    

மேலும் செய்திகள்