சரக்கு வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது; டிரைவர்-கிளீனர் காயம்

சரக்கு வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது; டிரைவர்-கிளீனர் காயம்

Update: 2023-06-28 21:51 GMT

கடத்தூர்

கர்நாடக மாநிலத்தில் இருந்து தக்காளி பாரம் ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று நேற்று முன்தினம் இரவு கோபி நோக்கி சென்று கொண்டிருந்தது. கோபி அருகே சத்தி-கோபி மெயின் ரோட்டில் உள்ள இண்டியம்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் மற்றும் கீளீனருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்