மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்;

Update: 2023-07-27 18:45 GMT

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து வேதாரண்யத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் எம்.பி. பி.வி. ராஜேந்திரன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ராஜாஜி பூங்காவில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி மேலவீதி, வடக்குவீதி வழியாக அம்பேத்கர் சிலையை வந்தடைந்தது. அங்கு மத்திய அரசையும், மணிப்பூர் பா.ஜ.க.அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்