சாராயம் விற்ற சிறுவன் கைது

புதுப்பேட்டை அருகே சாராயம் விற்ற சிறுவன் கைது செய்யப்பட்டான்.

Update: 2023-08-29 19:56 GMT

புதுப்பேட்டை, 

புதுப்பேட்டை அருகே உள்ள கொக்குப்பாளையம் பகுதியில் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் விற்றதாக 18 வயதுடைய சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்