தொட்டியில் குதூகலத்துடன் குளித்த யானை

குளியல் தொட்டியில் குதூகலத்துடன் யானை குளித்து மகிழ்ந்தது.

Update: 2022-07-06 17:53 GMT


யானைகள் இயல்பாகவே தண்ணீரை கண்டால் குதூகலமாகிவிடும். தண்ணீரை உறிஞ்சி உடலில் விசிறியடித்துக் கொள்ளும். அந்த வகையில், மதுரை அழகர் கோவில் யானை சுந்தரவள்ளி, தனக்காக கட்டப்பட்ட குளியல் தொட்டியில் இறங்கி குதூகலத்துடன் குளித்து மகிழ்ந்தது.


Tags:    

மேலும் செய்திகள்