திருப்பூர், நல்லூர் அருகே காவல்துறை வாகனம் மோதி 6 வயது சிறுமி உயிரிழப்பு
காவல்துறை வாகனத்தை சிறைப்படுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்;
திருப்பூர்,
திருப்பூர், நல்லூர் அருகே காவல்துறை வாகனம் மோதி 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.விஜயாபுரம் பகுதியை சேர்ந்த சிறுமி திவ்யதர்ஷினி மீது காவல்துறை வாகனம் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுமி திவ்யதர்ஷினி உயிரிழந்துள்ளார்..
இதனால் காவல்துறை வாகனத்தை சிறைப்படுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.