கூடலூர் அருகே 12 அடி ராஜநாகம் பிடிபட்டது

கூடலூர் அருகே 12 அடி ராஜநாகம் பிடிபட்டது

Update: 2022-10-09 18:45 GMT

கூடலூர்

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி காந்திநகரில் குடியிருப்பு பகுதிக்குள் ராஜநாகம் ஒன்று புகுந்தது. இது குறித்து ஓவேலி வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து வனத்துறையினர் விரைந்து வந்து சுமார் 12 அடி நீளம் உள்ள ராஜ நாகத்தை பிடித்தனர். அதன்பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது. அதன் பின்னரே அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்