80 வயதுடைய வாக்காளர்கள் கவுரவிப்பு

80 வயதுடைய வாக்காளர்கள் கவுரவிக்கப்பட்டனா்.

Update: 2022-10-01 18:45 GMT

தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி திருக்கோவிலூரில் 80 வயதை கடந்த வாக்காளர்களை கண்டறிந்து தாசில்தார் கண்ணன் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் சென்று சால்வை அணிவித்து கவுரவப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஒரு வாக்காளர் கவுரவப்படுத்தப்பட்ட காட்சி. 

Tags:    

மேலும் செய்திகள்