பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

பணம் வைத்து சூதாயடி 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-12 19:30 GMT

மத்தூர்:-

மத்தூர் போலீசார் கருங்காலிப்பட்டி சாமுண்டீஸ்வரி கோவில் அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய புளியம்பட்டி முருகன் (வயது 31), ஜி.டி.குப்பம் சக்திவேல் (36), கந்திலி குமரேசன் (24), பரதேசிப்பட்டி மணிகண்டன் (30), ஜி.டி.குப்பம் சந்தோஷ்குமார் (23), முருகன் (42) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25 ஆயிரத்து 30 ரூபாய் மற்றும் 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்