அரியலூரில் கொரோனாவுக்கு 6 பேர் சிகிச்சை
அரியலூரில் கொரோனாவுக்கு 6 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.;
அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவிற்கு யாரும் பாதிக்கப்படவும் இல்லை. சிகிச்சையில் இருப்பவர்களில் ஒருவர் குணமாகி உள்ளார். மாவட்டத்தில் தற்போது 6 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 92 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.