தென்காசியில் 6 பேருக்கு கொரோனா
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் நேற்று 3 பேர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். மாவட்டத்தில் ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 49 பேர் சிகிச்சையில் உள்ளனர்.