பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாந்தோணிமலை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் ேராந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முத்தாலம்பட்டி அருகே உள்ள காட்டு பகுதியில் அதேபகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி (வயது 38), சங்கர் (43), ரவிச்சந்திரன் (56), தென்னவன் (37) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.