பெரம்பலூரில் கொரோனாவுக்கு 34 பேர் சிகிச்சை

பெரம்பலூரில் கொரோனாவுக்கு 34 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Update: 2022-08-25 19:04 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை, யாரும் குணமாகவும் இல்லை. மாவட்டத்தில் தற்போது 34 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 37 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்