லாலாபேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மாயனூரை ேசர்ந்த ஸ்ரீதர் (வயது 34), வயலூர் பகுதியை சேர்ந்த தனம் (55), பஞ்சப்பட்டி பகுதியை சேர்ந்த மலர் (42) ஆகியோர் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 3 பேரையும் லாலாபேட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.