பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-15 18:31 GMT

விழுப்புரம் அருகே கொண்டங்கி பகுதியில் காணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஏரி பகுதியில் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த கொண்டங்கி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அய்யப்பன் (வயது 24), சித்தேரிப்பட்டு அந்தோணி (46), திருப்பச்சாவடிமேடு ஏழுமலை (55) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்