சூதாடிய 3 பேர் கைது

டி.கல்லுப்பட்டி போலீசார் ரோந்து சென்ற போது சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-02 20:31 GMT

பேரையூர்

மதுரை டி.கல்லுப்பட்டி போலீசார் குற்றத்தடுப்பு சம்பந்தமாக ரோந்து சென்றனர். அப்போது என்.முத்துலிங்காபுரம் பகுதியில், அதே ஊரை சேர்ந்த பாலுச்சாமி (வயது 45), அழகர்சாமி (38), நல்லமரத்தை சேர்ந்த நீலமேகம் (46) ஆகியோர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். ரோந்து சென்ற போலீசார் அவர்களை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்