3 பேர் கைது

மதுவிற்ற 3 பேர் கைது;

Update: 2022-08-14 17:02 GMT

சிவகிரி:

சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நவமணி தலைமையில் போலீசார் சிவகிரி ராயகிரி, விஸ்வநாதபேரி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மது விற்றதாக ராஜேந்திரன் (வயது 67), சின்னசாமி (50), சிவகாமி (60) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 82 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்