அரியலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா
அரியலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 3 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் குணமாகி உள்ளார். மாவட்டத்தில் தற்போது 15 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 134 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.