குட்கா கடத்திய 3 பேர் கைது

குட்கா கடத்திய 3 பேர் கைது;

Update: 2023-08-13 21:00 GMT

துடியலூர்


கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் துடியலூர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக திண்டுக்கல் மாவட்டம் அக்கரைப்பட்டியை சேர்ந்த சிவன்(வயது 22), பழனியை சேர்ந்த கார்த்திக்ராஜா(21), கோவை ஆனைகட்டி வீரபாண்டியை சேர்ந்த மனோஜ் குமார்(36) ஆகிய 3 பேர் குட்காவை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை கைது செய்த போலீசார், 4 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்