கொரோனாவிற்கு 26 பேர் சிகிச்சை
பெரம்பலூரில் கொரோனாவிற்கு 26 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. யாரும் குணமாகவில்லை. மாவட்டத்தில் தற்போது 26 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 31 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.