கடலூர் :பாதுகாப்பு பணியில் இருந்தபோது ஆயுதப்படை காவலர் தற்கொலை
தனியார் பள்ளியில் +2 வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு பாதுகாப்பு பணியில் இருந்தப்போது தற்கொலை செய்துகொண்டுள்ளார்.;
கடலூர் , சிதம்பரம் அருகே தில்லை நகர் பகுதியில் ஆயுதப்படை காவலர் பெரியசாமி(26) என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .
தனியார் பள்ளியில் +2 வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு பாதுகாப்பு பணியில் இருந்தப்போது தற்கொலை செய்துகொண்டுள்ளார் .ஆயுதப்படை காவலர் எதற்காக துப்பாகியால் சுட்டு தற்கொலை செய்தார் எனப்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .