இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் வந்த அகதிகள்..!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

Update: 2022-03-22 12:43 GMT
ராமேஸ்வரம், 

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வால் பிளாஸ்டிக் படகு மூலம் தனுஷ்கோடி அருகே மணல்திட்டு பகுதியில் இறக்கிவிடப்பட்டு மண்டபம் அழைத்து வரப்பட்ட இலங்கை தமிழர்களிடம் உளவுப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். 

மேலும் செய்திகள்