கவர்னர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாளை கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.
சென்னை,
நாளை (15-ம் தேதி) மதியம் 12 மணிக்கு கிண்டி ராஜ் பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீட் விலக்கு மசோதா, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.