திண்டுக்கல் மாநகராட்சியின் மேயராக இளமதி தேர்வு...!
திண்டுக்கல்லின் முதல் பெண் மேயராக இளமதி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.;
திண்டுக்கல்
தமிழகத்தில் மேயர் பதிவிக்கான முறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகின்றது. இதில் சென்னை மாநகராட்சியின் மேயராக பிரியா ராஜன் பதிவயேற்று கொண்டடு உள்ளார்.
இந்த நிலையில் திண்டுக்கல்லில் திமுக சார்பில் மேயர் வேட்பாளராக இளமதி அறிவிக்கபட்டு இருந்தார். அந்த வகையில் இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் இளமதி வெற்றி பெற்றார்.
இதனை தொடரந்து திண்டுக்கல்லின் முதல் பெண் மேயராக இளமதி பெறுப்பேற்றுக் கொண்டார்.