ஈரோடு: கள்ளநோட்டு தயாரித்த நபர் கைது..!

ஈரோட்டில் கள்ளநோட்டு தயாரித்து விநியோகித்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-01 09:56 GMT
ஈரோடு,

திருப்பூர் மாவட்டம் போயம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ் (37). இவர் ஈரோட்டில் கள்ளநோட்டு தயாரித்து விநியோகித்துள்ளார். இந்த வழக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளாக போலீசார் இவரை தேடி வந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சதீஷை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்