சென்னை: 136வது வார்டில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளிய விஜய் மக்கள் இயக்கம்

சென்னை 136வது வார்டில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி விஜய் மக்கள் இயக்கம் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

Update: 2022-02-22 08:28 GMT

சென்னை,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சுயேட்சையாக போட்டியிட்ட அறிவு செல்வி 5112 வாக்குகளையும், அதிமுகவை சேர்ந்த லக்‌ஷ்மி கோவிந்த சாமி, 1137 வாக்குகளையும் பெற்றுள்ளனர். 

சென்னை 136வது வார்டில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி விஜய் மக்கள் இயக்கம் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

மேலும் செய்திகள்