நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: பாமக எத்தனை இடங்களில் வெற்றி
சேலம், ஈரோட்டில் பாமக தனது வெற்றியை பதிவு செய்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் பாமக வெற்றி பெற்ற இடங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
சேலம் : தாரமங்கலம் நகராட்சியில் 4 வார்டுகளில் பாமக வெற்றி
ஈரோடு : சத்தியமங்கலம் நகராட்சியில் 2 வார்டுகளில் பாமக வெற்றி
சேலம் : இடங்கணசாலை நகராட்சியில் 4 வார்டுகளில் பாமக வெற்றி