திருப்பூர் - பல்லடம் சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார் - வீடியோ

திருப்பூர் - பல்லடம் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.;

Update: 2022-02-18 09:54 GMT

திருப்பூர் - பல்லடம் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ,திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கு  சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .

கார்  தீப்பிடித்து எரிந்ததையடுத்து  காரில் வந்த நபர், விரைந்து  இறங்கியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

இதனை அறிந்த தீயணைப்பு துறையினர்  விரைந்து வந்து  ,தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்