திருப்பூரில் 35 நாட்களுக்கும் மேலாக நடந்த விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்...!
திருப்பூரில் 35 நாட்களுக்கும் மேலாக நடந்த விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கூலி உயர்வு பிரச்சினை காரணமாக விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வந்தது.
35 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தை கைவிடசெய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இன்று வாபஸ் பெறப்பட்டது.