நாகர்கோவில்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் கொல்லம் வரை நீட்டிப்பு - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

நாகர்கோவில்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் கொல்லம் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Update: 2022-02-10 02:22 GMT
சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நாகர்கோவில்-திருவனந்தபுரம், சென்டிரல்-நாகர்கோவில் (வண்டி எண்: 06426/06427) இடையே இயக்கப்படும் முன்பதிவில்லாத சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வரும் 11-ந்தேதி (நாளை) முதல் கொல்லம் வரை நீட்டிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்