நடிகர் விஜய் உடன் புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி திடீர் சந்திப்பு.!

நடிகர் விஜய்யை புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி திடீரென சந்தித்துள்ளார்.

Update: 2022-02-04 14:28 GMT
கோப்புப்படம்

சென்னை,

நடிகர் விஜய்யை புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி திடீரென சந்தித்துள்ளார். பனையூரில் உள்ள விஜய் வீட்டில் முதல் மந்திரி ரங்கசாமி சந்தித்து பேசியுள்ளார்.

விஜய் வீட்டில் நடந்த சந்திப்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் ஒருமணி நேரம் இருவரும் பேசியுள்ளனர். மரியாதை நிமித்தமாக விஜய்யை சந்தித்துள்ளதாக ரங்கசாமி தரப்பு தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்