நகையை திருடி நாடகமாடிய 2 பேர் கைது

அறந்தாங்கி அருகே 750 பவுன் கொள்ளை போன வழக்கில் உறவினர்களே நகையை திருடி நாடகமாடியது தெரியவந்துள்ளது.

Update: 2022-02-04 09:55 GMT
புதுக்கோட்டை

அறந்தாங்கி அருகே கோபாலப்பட்டினத்தில் 750 பவுன்  கொள்ளை போன விவகாரத்தில் உறவினர்களே நகையைத் திருடி நாடகமாடியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்