புதிதாக உதயமான தாம்பரம் மாநகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல்

புதிதாக உதயமான தாம்பரம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டு உள்ளனர்.

Update: 2022-02-01 19:04 GMT
சென்னை,

சென்னைக்கு அருகே வளர்ந்து வரும் நகரமான தாம்பரமும் தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. அந்த வகையில், புதிதாக உதயமான தாம்பரம் மாநகராட்சியில் மொத்தம் 70 வார்டுகள் வருகின்றன. இதில், 67 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

வார்டு எண் மற்றும் வேட்பாளர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1-வது வார்டு முதல் 40 வரை

வார்டு 1- பி.தேவசேனாபாபு, 2- அனகை பி.வேலாயுதம், 3- கே.மஞ்சுளா காத்தவராயன், 4- எம்.தங்கமணி மூர்த்தி, 5- வி.ஜெகநாதன், 6- ஆர்.மேகலா விநாயகம், 7- தா.முகுந்தன், 9- ஜெயலட்சுமி சத்தியசீலன், 10- பா.வெங்கடேசன், 11- டி.தண்டபாணி, 12- காலவதி நாகராஜ், 13- தனம் தன்சிங், 14- ரேணுகா விஜயகுமார், 15- பா.ராஜப்பா, 16- டி.சிகாமணி, 17- எம்.விஜயன், 18- எஸ்.மீனா, 19- ஜி.வேல்விழி, 20- எஸ்.ராமமூர்த்தி.

21- கே.அம்மணி, 22- டி.ஜெயப்பிரகாஷ், 23- இ.பத்மநாபன், 24- பிரேமா ராமமூர்த்தி, 25- கே.கோபால், 26- காமாட்சி அருணாசலம், 28- கமலா மதுரை, 29- எஸ்.செலினா, 30- ஆர்.எஸ்.சுபாஷ் சந்திரபோஸ், 31- எஸ்.சாந்தா செல்வம், 32- ஏ.கோபிநாதன், 33- எம்.வேலு, 34- சுபாஷினி புருஷோத்தமன், 35- எஸ்.எழிலரசி சண்முகம், 36- சீதா தியாகராஜன், 37- பி.தேவகி, 38- எஸ்.மகேஸ்வரி, 39- எஸ்.கவிதா, 40 - ஜி.எம்.சாந்தகுமார்.

41 முதல் 70-வது வார்டு வரை

41- யுவஸ்ரீ அருண்குமார், 42- லலிதா அப்பு நாகராஜன், 43- ஆர்.மோகன், 44- கே.ராதாகிருஷ்ணன், 45- ஜி.திவாகர் என்ற தயாளன், 46- கஸ்தூரி பலராமன், 47- சி.கணேசன் என்ற சாய் கணேஷ், 48- எம்.பாக்கியலட்சுமி, 49- ஜி.பாபு, 50- பி.கே.பரசுராமன்,

51- டி.சரிதா தியாகராஜன், 52- இ.வெங்கடேசன், 53- எம்.பாலகணேஷ், 54- டி.ஸ்டார் பிரபா, 55- டி.எல்.சத்ய பிரகாஷ், 56- ஜெ.சீனுபாபு, 57- யு.சாந்தி, 58- இ.லலிதா, 59- ஏ.வி.சம்பத்குமார், 61- வி.ராஜாமணி, 62- கே.மாணிக்கம், 63- எஸ்.கோட்டைச்சாமி, 64- ஏ.பாத்திமாபீவி, 65- ஜி.சங்கர், 66- வாணி சுரேஷ்பாபு, 67- கே.எல்.பாபு, 68- ஆர்.சகுந்தலா ராமநாதன், 69- கே.ராஜ், 70- கே.தேவேந்திரன்.

மேலும் செய்திகள்