மதுரை மத்திய சிறைச்சாலையில் கைதிகள் போராட்டம்; உடம்பில் பிளேடுகளால் கிழித்து கொண்டனர்

மதுரை மத்திய சிறைச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் சிலர் உடம்பில் பிளேடுகளால் கிழித்து கொண்டனர்.;

Update: 2021-12-29 10:13 GMT
மதுரை,

மதுரை மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே  மோதல் ஏற்பட்டது. இதில் கைதிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கைதிகள் சிலர் தங்களுடைய உடம்பில் பிளேடுகளால் கிழித்து கொண்டனர். சிறைக்கு வெளியே கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

மேலும் செய்திகள்