கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 28 பேர் அனுமதி
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 28 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கோவை,
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 28 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு தனிவார்டில் கோவையை சேர்ந்த 21 நபர்களும், மற்ற மாவட்டங்களில் இருந்து 7 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதில் 15 குழந்தைகளும், 13 பெரியவர்களுக்கும் உள்ளனர்.