தமிழகத்தில் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம்

தமிழகத்தில் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.;

Update: 2021-12-13 22:24 GMT


சென்னை,

தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ. இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில், வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள பணீந்திர ரெட்டி, வணிக வரித்துறை ஆணையராக நியமிக்கப்படுகிறார்.

இதேபோன்று, வணிக வரித்துறை ஆணையராக உள்ள எம்.ஏ. சித்திக், வருவாய் நிர்வாக ஆணையராக நியமிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்