டிசம்பர் 3 : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் சிகிச்சையில் உள்ளவர்கள் மாவட்டம் வாரியாக விவரம்

டிசம்பர் 3 : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் சிகிச்சையில் உள்ளவர்கள் மாவட்டம் வாரியாக விவரம் வெளியிடப்படு உள்ளது.

Update: 2020-12-03 16:28 GMT
சென்னை:

தமிழகத்தில் கடந்த 224 மணி நேரத்தில் புதிதாக  1,416 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,86,163,-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,63,428 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 1,413 பேர் குணமடைந்துள்ளனர்.

 தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,747 ஆக உயர்ந்துள்ளது.

 சென்னையில் இன்று ஒரே நாளில் 382 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,16,496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 1,22,64,069 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 70,156 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள், குணமடைந்தவர்கள், சிகிச்சைபெற்றுவருபவர்கள் விவரம் மாவட்டம் வாரியாக வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

மாவட்டம்டிச. 3மொ.பாதிப்புகுணமானவர்கள்சிகிச்சையில்இறப்பு
அரியலூர்54,5744,4972948
செங்கல்பட்டு7747,88846,640529719
சென்னை3822,16,4962,09,0973,5363,863
கோயம்புத்தூர்14049,15147,601935615
கடலூர்2424,28523,92585275
தருமபுரி96,1105,93512451
திண்டுக்கல்1510,3789,986198194
ஈரோடு4812,55411,980434140
கள்ளக்குறிச்சி310,68310,52650107
காஞ்சிபுரம்5327,79027,082285423
கன்னியாகுமரி3015,76015,365143252
கரூர்124,8574,65115848
கிருஷ்ணகிரி157,4337,168153112
மதுரை3219,79919,134225440
நாகப்பட்டினம்227,6917,380187124
நாமக்கல்2710,50610,173230103
நீலகிரி257,4907,26818042
பெரம்பலூர்02,2442,219421
புதுக்கோட்டை1011,15610,91488154
ராமநாதபுரம்16,2206,05237131
ராணிப்பேட்டை615,64615,40760179
சேலம்8830,09529,129522444
சிவகங்கை166,3456,13980126
தென்காசி118,1037,847101155
தஞ்சாவூர்3216,52016,078213229
தேனி1416,61916,38438197
திருப்பத்தூர்87,2797,08372124
திருவள்ளூர்8141,16440,002508654
திருவண்ணாமலை2218,70618,275156275
திருவாரூர்1910,50910,268136105
தூத்துக்குடி1915,72715,457134136
திருநெல்வேலி2114,90114,534157210
திருப்பூர்6315,57814,848520210
திருச்சி2713,50013,146182172
வேலூர்3119,45118,871249331
விழுப்புரம்1014,65414,436109109
விருதுநகர்1415,94215,594121227
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்092792241
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)41004987161
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்042842800
மொத்தம்1,4167,86,1637,63,42810,98811,747

மேலும் செய்திகள்