தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.;

Update: 2020-12-03 01:36 GMT

சென்னை,

‘புரெவி’ புயல் தென் தமிழக கடலோர பகுதியை இன்று நெருங்குகிறது என்றும், கன்னியாகுமரி-பாம்பன் இடையே இன்று நள்ளிரவோ, நாளை அதிகாலையோ கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.

சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, மதுரை, திருவாரூர், திருநெல்வேலி, தென்காசி, திருச்சி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில், ராமேஸ்வரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

மேலும் செய்திகள்