எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா? முழு விவரம்

சென்னையில் மேலும் 1,130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-10-14 13:02 GMT
சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 5 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.  இன்று   புதிதாக 4,462 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.   மொத்த பாதிப்பு 6,70,392 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 52 பேர் உயிரிழந்தனர்.  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை - 10,423- ஆக உள்ளது. 

மாவட்ட வாரியான பாதிப்பு விவரத்தை கீழ் காணலாம்.
  • அரியலூர்- 30
  • செங்கல்பட்டு-272
  • சென்னை-1130
  • கோயம்புத்தூர்-398
  • கடலூர்-108
  • தர்மபுரி-91
  • திண்டுக்கல்-36
  • ஈரோடு-127
  • கள்ளக்குறிச்சி-39
  • காஞ்சிபுரம் -148
  • கன்னியாகுமரி-82
  • கரூர்-35
  • கிருஷ்ணகிரி-81
  • மதுரை-75
  • நாகப்பட்டினம்-46
  • நாமக்கல்-140
  • நீலகிரி-98
  • பெரம்பலூர்-08
  • புதுக்கோட்டை-52
  • ராமநாதபுரம் -20
  • ராணிப்பேட்டை-41
  • சேலம்-274
  • சிவகங்கை-15
  • தென்காசி-06
  • தஞ்சாவூர்-97
  • தேனி-49
  • திருப்பத்தூர்-63
  • திருவள்ளூர்-207
  • திருவண்ணாமலை-53
  • திருவாரூர் -80
  • தூத்துக்குடி- 45
  • திருநெல்வேலி -50
  • திருப்பூர் -168
  • திருச்சி -68
  • வேலூர் -112
  • விழுப்புரம் -79
  • விருதுநகர்-48

மேலும் செய்திகள்