எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா - முழு விவரம்

சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,897-பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Update: 2020-10-09 13:16 GMT
சென்னை, 

தமிழகத்தில் கொரோன தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு முழு வீச்சில் மேற்கொண்டு வரும் நிலையிலும் தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வந்தபாடில்லை. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,185-பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 68-பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,46,128-ஆக உள்ளது. 

சென்னையில் மட்டும் 1,288-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,897-பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியான பாதிப்பு விவரத்தை கீழ் காணலாம்.
  • அரியலூர்- 36
  • செங்கல்பட்டு-343
  • சென்னை-1288
  • கோயம்புத்தூர்-397
  • கடலூர்-150
  • தர்மபுரி-67
  • திண்டுக்கல்-44
  • ஈரோடு-137
  • கள்ளக்குறிச்சி-37
  • காஞ்சிபுரம் -147
  • கன்னியாகுமரி-96
  • கரூர்-34
  • கிருஷ்ணகிரி-84
  • மதுரை-93
  • நாகப்பட்டினம்-51
  • நாமக்கல்-147
  • நீலகிரி-109
  • பெரம்பலூர்-7
  • புதுக்கோட்டை-69
  • ராமநாதபுரம் -22
  • ராணிப்பேட்டை-62
  • சேலம்-295
  • சிவகங்கை-27
  • தென்காசி-14
  • தஞ்சாவூர்-240
  • தேனி-64
  • திருப்பத்தூர்-68
  • திருவள்ளூர்-226
  • திருவண்ணாமலை-93
  • திருவாரூர் -113
  • தூத்துக்குடி- 68
  • திருநெல்வேலி -72
  • திருப்பூர் -159
  • திருச்சி -81
  • வேலூர் -133
  • விழுப்புரம் -73
  • விருதுநகர்-20

மேலும் செய்திகள்