குவைத் மன்னர் மறைவு: தமிழக அரசு சார்பில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு
குவைத் மன்னர் ஷேக் சபா அல் அகமது மறைவுக்கு தமிழக அரசு சார்பில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.
சென்னை,
குவைத் மன்னர் ஷேக் சாபா அல் அகமது அல் ஜாபர் அல் சாபா கடந்த செப்டம்பர் 29-ந் தேதி மரணமடைந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், தமிழக அரசு சார்பில் 4-ந் தேதி (இன்று) ஒருநாள் மாநிலம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.