திமுகவில் கொள்கைப்பரப்பு செயலாளர்கள் நியமனம்

திமுகவில் கொள்கைப்பரப்பு செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2020-10-01 08:26 GMT
சென்னை, 

திமுகவில் கொள்கைப்பரப்பு செயலாளர்களாக திண்டுக்கல் லியோனி மற்றும் சபாபதி மோகன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்